#Breaking: மூத்த பத்திரிகையாளர் "சுதாங்கன்" உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்!பல பத்திரிகைகள் மற்றும் ஊடங்களில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் சுதாங்கன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.