ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் போராட்டம்.! ,முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.!தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.