உழவர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்! – பாமக நிறுவனர் வேண்டுகோள்!தமிழக அரசு கொள்முதல் செய்யவில்லை என்றால் வெளிச்சந்தையில் கரும்பு விலை வீழ்ச்சியடையும் என ராமதாஸ் எச்சரிக்கை.