#BREAKING: கரும்பு விவகாரம் – ஜனவரி 2ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!பொங்கல் தொகுப்பில் செங்கரும்பு வழங்காததை கண்டித்து திருவண்ணாமலையில் ஜனவரி 2ம் தேதி ஆர்ப்பாட்டம்.