சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!சிரிய தலைநகர் தேவாலயத்தில் நேற்றைய தினம் நடந்து கொண்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஒரு பயங்கரமான தற்கொலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.