திருச்சியில் ராணுவ வீரர் தற்கொலை..!திருச்சியில் குடும்பத் தகராறில் மனைவியை கைத்துப்பாக்கியால் சுட்ட ராணுவ வீரர், அவர் இறந்துவிட்டதாகக் கருதி தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.