#BREAKING: எலி பேஸ்ட் விற்பனை தடை செய்ய நடவடிக்கை – அமைச்சர்தற்கொலை மரணங்களை குறைக்கும் நோக்கில் எலி கொல்லி பசை விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை.