ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவு : பேச வாய்ப்பு கேட்டு ஆர்த்தி உருக்கம்!!எனது அமைதி பலவீனம் அல்ல எனவும், உண்மைக்கு மாறாக என்னை தவறாக சித்தரிப்போருக்கு பதிலளிக்க விரும்பவில்லை என இன்ஸ்டாகிராமில் ஆர்த்தி ஒன்றை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல"...ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!ஜெயம் ரவியை வாட்சப் கூட நிம்தியாக உபயோகப்படுத்த விடாமல் ஆர்த்தி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
"குடும்பத்துல கால் வச்ச முதல் ஆண் ஜெயம் ரவி தான்"...ஆர்த்தி அம்மா எமோஷனல்!!ஜெயம் ரவி விவகாரத்து பிரச்சினைக்கு முன்னதாக அவரை பற்றியும், அவருக்கு மகன் பிறந்தபோது நடந்த விஷயத்தை பற்றியும் ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் எமோஷனலாக பேசியுள்ளார்.