"படத்தால் ஏற்பட்ட கடனுக்கு வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்" – ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு மாமியார் மறுப்பு.!
நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு, தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் மறுப்புத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.