"உடலில் களிமண் பூசி, சங்கு ஊதினால் கொரோனா தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்"- பாஜக எம்.பி.!உடல் முழுவதும் களிமண் பூசி, சங்கு ஊதினால் கொரோனா தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என பாஜக எம்.பி. சுக்பீர் சிங் கூறினார்.