கிறுக்கன் ட்ரம்ப்...! சுட்டு கொன்றதன் மூலம் எல்லாம் முடிந்துவிட்டது என்று கனவு காணவேண்டாம்-சாடும் ஜீனப்
அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானின் இறுதிச் சடங்கானது டெஹ்ரான் தெருக்களில் பல ஆயிரக்கணக்கான மக்களின் வெள்ளத்தில் நடந்தது