20 வயசு நடிகருடன் காதல்? விஜய் ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ் சொன்ன 'நச்' பதில் ..!கீர்த்தி சுரேஷ் : மலையாள சினிமாவில், 2000-ம் ஆண்டுகளில் இருந்து நடித்து கொண்டு வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். அவர் தமிழில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படம்