"எதுவுமே வேலை செய்யல " ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!விபத்தான அதே விமானத்தில் 2 மணி நேரத்திற்கு முன்பு பயணித்த ஆகாஷ் என்ற நபர் விமானத்தில் பல பிரச்சனை இருந்ததாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா விமானத்தை இயக்கியவர் யார்?விமானத்தில் பயணம் செய்தவர்கள் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள் என ஏர் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது.