அஜித் சார் என் புள்ளையா நடிச்சது, நான் செஞ்ச புண்ணியம் – நடிகை சுமித்ரா.!வலிமை படத்தில் அஜித் சார் என் புள்ளையா நடிச்சது, நான் செஞ்ச புண்ணியம் னு நினைக்குறேன் என்று நடிகை சுமித்ரா தெரிவித்துள்ளார்.
வலிமை படத்தின் அஜித் பெயர் என்ன தெரியுமா.? சுமித்ரா கொடுத்த அப்டேட்.!வலிமை திரைப்படத்தில் அஜித்தின் பெயர் அர்ஜுன் என்று நடிகை சுமித்ரா கூறியுள்ளார்.