#BREAKING: கடும் வெள்ளப்பெருக்கு – அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை!அசாமில் வெள்ளப்பெருக்கு காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜூலை 25 வரை கோடை விடுமுறை அறிவிப்பு.
நாளை முதல் ஜூன் 5 வரை உயர் நீதிமன்றம் கிளை விடுமுறை!நாளை முதல் உயர் நீதிமன்றம் மதுரை கிளைக்கு கோடை விடுமுறை அளித்து பதிவுத்துறை அறிவிப்பு.