சூரிய குடும்பத்தின் இந்த 5 கோள்களையும் வெறுங்கண்களால் பார்க்க முடியும்.!சூரிய உதயத்திற்கு முன்னர் அதிகாலையில் சூரிய குடும்ப கோள்களை வெறுக்கங்களால் பார்க்கமுடியும் என வான்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.