"கச்சத்தீவு இலங்கைக்கு தான் "...திட்டவட்டமாக கூறிய இலங்கை அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப்!`கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தமானது. உலகத்திற்கும் மக்களுக்கும் நன்றாகவே தெரியும் என சென்னை வந்த இலங்கை அமைச்சர் சுந்திரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.