இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.113 கோடி நிதியுதவி வழங்கிய கூகுள்...!கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அவர்கள், இந்தியாவுக்கு ரூ.113 கோடி ரூபாய் நிதி உதவி செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.