தரமான தெருக்கடை உணவு! மெரினா 'சுந்தரி அக்கா' கடைக்கு மத்திய மாநில உணவு தரச்சான்று!சென்னை மெரினா கடற்கரையில், உழைப்பாளர் சிலைக்கு அருகில் இருக்கும் சுந்தரி அக்கா கடை மிகவும் பிரபலம். நியாமான விலையில் தரமான ருசியான சாப்பாடு கிடைப்பதால்