தமிழக நீதிமன்ற கட்டமைப்பு சிறப்பாக உள்ளது – உச்சநீதிமன்ற நீதிபதிதமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து.