ஆயுதக் கடத்தல் கும்பலுடன் தொடர்பு – மெக்சிகோ அழகு ராணி நள்ளிரவில் கைது!மெக்சிகோவின் அழகு ராணியான சுனிகாவுக்கு ஆயுத கடத்தல்காரர்களுடன் தொடர்பு இருப்பதாக அவர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.