பாஜகவில் இணைந்தார் பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர்!பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுனில் ஜாகர் பாஜகவில் இணைந்தார்.