உடலின் மீது ஒளியை பாய்ச்சி கொரோனா உள்ளதா என பார்க்கலாமே.? – ட்ரம்பின் சர்ச்சை பேச்சுஅமெரிக்க அதிபர் ட்ரம்ப், உடலின் மீது மிகவும் சக்தி வாய்ந்த ஒளி அல்லது அல்ட்ரா வைலட் கதிர்களை காட்டினால் கொரோனா வைரஸ் அழிந்துவிடுமா என்பதை சோதித்து பார்த்தால்