மாதந்தோறும் பணம் அனுப்பிய அரசு... சன்னி லியோன் – ஜானி சின்ஸ் பெயரில் மோசடி!சன்னி லியோன் - ஜானி சின்ஸ் பெயரில் மகளிருக்கான ஆயிரம் ரூபாய் திட்டத்தில் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.