"அந்த தொந்தரவால் மலையாள சினிமாவை விட்டு ஓடிட்டேன்"! நடிகை சுபர்ணா ஆனந்த் வேதனை!காஸ்டிங் கவுச் பிரச்சனை காரணமாக மலையாள சினிமாவை விட்டு விலகியதாக நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்துள்ளார்.