பீகாரில் ஹிருத்திக் ரோஷனின் 'சூப்பர் 30' படத்திற்கு வரி விலக்கு!பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஆனந்த் குமார். இவர் ஒரு கணித ஆசிரியராவார். இவர் 2002-ம் ஆண்டு முதல் சூப்பர் 30 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, 30 ஏழை