'வேகத்தின் அரசன்' இஸ் பேக் : புதிய வண்ணங்களில் களமிறங்கிய 2027 சுஸுகி ஹயாபுசா!60 கி.மீ முதல் 300 கி.மீ வேகம் வரை எந்த சிரமமும் இன்றி ஒரே கியரில் பயணிக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மை கொண்டது.