வங்கதேசத்தை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்தியா.!ஆசிய கோப்பை 2025 சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.