வானில் காட்சியளித்த மிகப்பெரிய சூப்பர் பிங்க் மூன்ஏராளமான மக்கள் சூப்பர் பிங்க் மூன் வானத்தில் காணப்படும் அரிய நிகழ்வை கண்டு ரசித்தனர்.இது இளஞ்சிவப்பு முழு நிலவு என்று அழைக்கப்ப்டுகிறது.