டெல்டா கொரோனாவுக்கு எதிராக சிறப்பான செயல்திறன் கொண்ட தடுப்பூசி – ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம்..!டெல்டா வைரஸ் கொரோனாவுக்கு எதிராக செயல்திறன் கொண்ட தடுப்பூசி என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அந்நிறுவனத்தின் தடுப்பூசியை பற்றி தெரிவித்துள்ளது.
அனைத்து கொரோனா வைரஸ்களிலிருந்து பாதுகாக்க வருகிறது அமெரிக்காவின் சூப்பர் தடுப்பூசி..!கொரோனா வைரஸ்களின் அனைத்து வகைகளிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவில் புதிய சூப்பர் தடுப்பூசியை தயாரித்துள்ளனர்.