வைரலாகும் "சூப்பர் டீலக்ஸ் " ட்ரைலரில் விஜய் சேதுபதி பேசிய டப்பிங்க் வீடியோ !!!நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி.இவர் "தென்மேற்கு பருவ காற்று " படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.