7.5 % உள்ஒதுக்கீடு ! ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு7.5% உள்ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் வழங்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.