அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!டெல்லி : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.