“Oh My God.. எப்போ?”.. திருவண்ணாமலை நிலச்சரிவு... நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சி!நிலச்சரிவால் திருவண்ணாமலையில் உயிரிழந்த 7 பேர் உயிரிழந்தது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அதிர்ச்சியடைந்துள்ளார்