எவரெஸ்ட் சிகரம் போல் உயருகிறது தொற்று எண்ணிக்கை..! – மா.சுப்பிரமணியன்உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை எவரெஸ்ட் சிகரம் போல் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.