இவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் – தேர்வுத்துறை அறிவிப்பு12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதுபவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்.