#JustNow: ஓபிஎஸ் போஸ்டர்கள் கிழிப்பு – ஆதரவாளர்கள் போராட்டம்!சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போஸ்டர் கிழிக்கப்பட்டதாக கூறி, அவரது ஆதரவாளர்கள் போராட்டம்.