உடல் எடை குறித்த கேள்வி விவகாரம்...கௌரி கிஷனுக்கு பெருகிய ஆதரவு!
‘அதர்ஸ்' பட செய்தியாளர் சந்திப்பில் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய யூடியூபரை கடுமையாக விளாசிய நடிகை கௌரி கிஷனுக்கு திரை பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.