#BREAKING: பொதுக்குழு உறுப்பினர்களின் "ஆதரவுக் கடிதம்".. தேர்தல் ஆணையத்தில் வழங்கும் அதிமுக!பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையத்தில் வழங்குகிறது ஈபிஎஸ் தரப்பு.