தேர்தல் ஆணையத்திடம் ஆதரவு கடிதங்களை சமர்பித்தது அதிமுக!பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு உறுதிமொழி பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது எடப்பாடி பழனிசாமி தரப்பு.