அமெரிக்காவில் பலுசிஸ்தான் மக்களுக்கு ஆதரவு கோரி பிரச்சாரம்!பலுசிஸ்தான் மக்களைக் காக்க வலியுறுத்தும் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய பதாகைகள், அமெரிக்காவில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ளன.