மருந்து தட்டுப்பாடு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆலோசனை...!அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு உள்ளதா என்பது குறித்து, இன்று அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் ஆலோசனை.