உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர்களான முலாயம் சிங்கும், அகிலேசும் அரசு பங்களாக்களைக் காலி செய்யக் கால நீட்டிப்புக் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.