32 ஆண்டுகள்... இந்தியாவின் முதல் கிரேக்க-ரோமன் U-17 உலக சாம்பியனானார் சூரஜ் வசிஷ்ட்!கிரேக்க-ரோமன் யு-17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் சூரஜ் வசிஷ்ட்.