சுட்டு கொலை செய்யப்பட்ட ஸ்மிருதி இரானி ஆதரவாளர்இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.இந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 303 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது.