சிவன் கோவிலை இடித்துவிட்டு தான் ஷாஜஹான் தாஜ் மஹாலை கட்டியுள்ளார் – பாஜக எம்.எல்.ஏ சுரேந்தர் சிங்உலகப் புகழ்பெற்ற தாஜ் மஹால், ராம் மஹால் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று உத்தர பிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.