கந்தசஷ்டி விவகாரம் : கறுப்பர் கூட்டத்தை நோக்கி பாய்ந்த மேலும் ஒரு குண்டாஸ்!சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.