'போலீஸ்னா பயம் வரணும்'! சாமானியர்களை மிரட்டும் 'காவல்துறை உங்கள் நண்பன்' டீசர் இதோ!டிவி தொகுப்பாளரும், நடிகருமான சுரேஷ் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன், இந்த படத்தை ஆர்டிஎம் என்பவர் இயக்கி உள்ளார்.