இரு குடோன்களிலிருந்து 848 கிலோ பயன்படுத்தப்பட்ட கையுறைகள்.., 3 பேர் கைது..!டெல்லியில் இரு குடோன்களிலிருந்தும் 848 கிலோ பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் மீட்கப்பட்டன.