சூர்யா 44 படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?சூர்யா 44 : சூர்யா நடிக்கவுள்ள அவருடைய 42-வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க வைக்க விஜயகுமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.